எமது புதிய Internship குழுமம் Batch 04 இல் இணையுங்கள்.
30 நாட்களில் 30 தலைப்புகளில் உற்பத்திகளை விற்பனை செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான முழு அறிவையும் பூரணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
3 குழுக்கள் வெற்றிகரமாக நடாத்தி செல்லப்படுகின்றன.
அவற்றில் இரண்டு குழுமங்கள் முதல் 30 நாள் பயிற்சிகளை முடித்ததன் பின்னர் இரண்டாம் கட்ட அடுத்த 30 நாள் பயிற்சி குழுமத்தில் 50ற்கு மேற்பட்டோர் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கின்றனர்.
பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
SLBI Internship Online Training Batch 04
உங்களுடைய விபரங்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.
உங்கள் முழுப்பெயர்:
வயது:
தொழில்:
மாவட்டம்:
பிரதேச செயலக பிரிவு:
தொடர்பிலக்கம்
ஈமெயில் முகவரி:
விபரங்களை வாட்ஸ்ஆப் லிங்கில் அனுப்பவும்.
https://wa.me/94752323391

0 Comments