காசில்லை என்றால் நாமும் நமது குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோம் அல்லது உணவுக்கு கூட மிகவும் கஷ்டப்படும் நிலை வந்துவிடும் என்கிற பயம் தான் எம்மை இன்னொரு வேலை
க்கு செல்ல வைக்கிறது.
க்கு செல்ல வைக்கிறது.
உண்மையில் அது பயம் அல்ல. எமக்கு நாமே எடுத்துக்கொண்ட நம்பிக்கொண்டிருக்கும் மாயை.
பலரும் இவ்வாறான ஒரு பொறிக்குள் அகப்பட்டு கொண்டு தான் வாழ்க்கையை வாழாமல் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அன்றைக்கு தொழில் செய்து அன்றைக்கு செலவு செய்யும் பழக்கம் உங்களை பணக்காரன் ஆக்காது.
கிடைக்கும் அன்றைக்குரிய வருமானத்தில் 50% பாடுபட்டு சேமித்து உங்களுக்குரிய பண பலத்தை உங்கள் பின்னணியில் உருவாக்கும் சிந்தனை ஒன்று தான் சில வருடங்களில் உங்களை செல்வந்தனாக்கும்.
புரிந்ததா?
இதை நீங்கள் மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் மாறவேண்டும்.

2 Comments
Very Useful 😉
ReplyDeleteநிச்சயமாக
ReplyDeleteமாற்றம் அனைத்திற்கும் அவசியம்.